Posted by: அஞ்சலி | November 11, 2007

சிட்டு

Posted by: அஞ்சலி | June 18, 2007

Grieg கதை / concert

எங்களுக்கு இந்தமுறையும் Bergen Grieg Hall ல ஒரு Music concert நடந்தது. இது, அந்த Sound of Music நடந்த அந்த Hall தான்.
இந்த முறை நடந்த concert ல, Grieg பற்றின கதை சொன்னாங்க. எங்கட ஸ்கூலில இருந்து Grade 3 and Grade 4 students இதுல பாடப் போனோம். ஒரு orchestra வோட சேர்ந்து, நாங்களும் இதுல பாடினது சந்தோஷம்.

Grieg யார் தெரியுமா? அவருக்கு பேர் Edvard Grieg. அவர் இங்க நோர்வேயில பிறந்தவர். ஒரு பெரீரீரீய musician. நல்ல famous musician. அவர் நல்லா பியானோ வாசிப்பாராம். அவரைப் பற்றின music program தான் இது. நாங்க அவர் compose பண்ணின பாட்டு ஒன்று படிச்சோம்.

அவருடைய வீடு இங்கே Bergen ல Trollhuagen எண்ட இடத்தில இருக்குது. நான் அந்த இடத்துக்கு போயிருக்கிறேன். அந்த இடத்துக்கு போன நேரம் திரு அங்கிளும் எங்களோட வந்தார்.

பி.கு> இது நான் எப்பவோ அம்மாக்கு சொன்னது. அம்மா இப்பத்தான் இங்க போட்டிருக்கிறா.

Posted by: அஞ்சலி | April 2, 2007

Weird!!

Weird!

அத்தையும், திரு அங்கிளும் என்னட்ட என்ன weirdness இருக்கு எண்டு கேட்டிருக்கிறாங்க. நான் ஏதாவது கொஞ்சம் குழப்படி விட்டால், அம்மா அப்பா அதுக்கு ஏதாவது சொல்ல முதலே நான் அழத் தொடங்கி விடுவேன். பிறகு எனக்கு அது நிப்பாட்ட ஏலாது. அது மாதிரி ஏதாவது பகிடிக்கு சிரிக்க தொடங்கினாலும், நிப்பாட்டாம சிரிப்பன். வேறை என்ன எண்டு தெரியாது. :)

« Newer Posts - Older Posts »

Categories