Anjali Kugarajh
- Gender: Female
- Astrological Sign: Sagittarius
- Industry: Student
- Location: Bergen : Norway : Norway
About Me
எனக்கு 9 வயது. நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். நாங்கள் இருப்பது நோர்வேயில்.
Interests
- எந்த நேரமும் விளையாட பிடிக்கும். அதோட கார்டூன் பார்க்க
- நிறைய புக்ஸ் வாசிக்க
- டான்ஸ் கிளாஸ் போக
- வீணை பழக
- பியானோ வாசிக்க
- basketball விளையாட
- அதோட கொஞ்சமாய் படிக்க பிடிக்கும்
Favorite Movies
- நிறைய படங்கள் பிடிக்கும். கடைசியாய் பார்த்த Mr.Bean’s holiday and barnyard
Favorite Music
- சரியா சொல்லத் தெரியாது. ஆனால் ‘அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி’ பாட்டு நல்லா பிடிக்கும்.
Favorite Books
- நிறைய புத்தகங்கள் பிடிக்கும்.


