அம்மா அப்பா அஞ்சலி அப்பப்பா பாட்டி அம்மம்மா தாத்தா
இன்றைக்கு நானே தமிழில் எழுதுகிறேன். நல்ல சந்தோசமாக இருக்கிறது.
ஆடு முயல்
எனது முயல்கள்
என்னிடம் இரண்டு முயல்கள் இருக்கின்றன. இரண்டுக்கும் பெயர் பாலு, மணி. பாலு மண்ணிறம், மணி வெள்ளையும் மண்ணிறமும் கலந்தது. இரண்டு பேரும் இப்ப நல்ல குழப்படி ஆனால் என்னோடு விளையாடுவினம். குட்டியாக வாங்கினோம். இப்ப பெருசா, குண்டா வந்திட்டினம்.
இந்தப் படம் எல்லாம் முந்தி எடுத்தது. இப்ப அவையள் எப்பிடி இருக்கினம் எண்டு பிறகு படம் எடுத்துப் போடுவேன்.
பி.கு: இது அஞ்சலியின் அம்மா எழுதுவது…. இவ்வளவு நாளும் அஞ்சலி சொல்லச் சொல்ல நான்தான் தமிழில் தட்டச்சு செய்து வந்தேன். இன்று அஞ்சலி தமிழில் தட்டச்ச தொடங்கியாச்சு. எனக்கு இனி வேலை மிச்சம்
. அதால எனக்கும் சந்தோசம்
.











