Posted by: அஞ்சலி | April 2, 2007

Weird!!

Weird!

அத்தையும், திரு அங்கிளும் என்னட்ட என்ன weirdness இருக்கு எண்டு கேட்டிருக்கிறாங்க. நான் ஏதாவது கொஞ்சம் குழப்படி விட்டால், அம்மா அப்பா அதுக்கு ஏதாவது சொல்ல முதலே நான் அழத் தொடங்கி விடுவேன். பிறகு எனக்கு அது நிப்பாட்ட ஏலாது. அது மாதிரி ஏதாவது பகிடிக்கு சிரிக்க தொடங்கினாலும், நிப்பாட்டாம சிரிப்பன். வேறை என்ன எண்டு தெரியாது. :)


Responses

  1. அஞ்சலி நீங்க இன்னும் கொஞ்சம் உங்க குறும்புத்தனம் சொல்லியிருக்கலாம்.

  2. anjali

    ur blog is so nice

    தமிழ் நாட்டில் இருக்கும் எங்களை விட

    மிகவும் அழகாக எழுதி இருக்கிறாய்

    மேலும் வளர வாழ்த்துக்கள்

    Regards and Thanks

    P.Priya
    http://priyatamil.wordpress.com

  3. ஆக இவ்வளவு தானா??பொழுது போக்கு;சாப்பாடு இதிலெல்லாம் இருக்குமே !!

  4. இன்னும் மூண்டு சொல்லவேணுமே குட்டி?

  5. பெரிய வலைப்பதிவர் தங்கள் weird meme விளையாட்டுக்களில் இருந்து குட்டிப்பிள்ளை அஞ்சலியைக் கொஞ்சம் விட்டு வைக்கக் கூடாதா :(


Leave a response

Your response:

Categories