கீறி இருக்க படத்த விட இலை வைச்சு செஞ்சிருக்கிற முள்ளம் பன்றி யோசனை அருமை
By: ரவிசங்கர் on January 10, 2007 at 1:04 pm
நன்றி ரவிசங்கர் மாமா.
By: அஞ்சலி on January 11, 2007 at 6:35 pm
அன்பு அஞ்சலி,
உனது குட்டித்தோட்டம் கொள்ளை அழகு. நீ வரைந்த ஓவியங்கள் மற்றும் நீ எழுதியுள்ள மழலை மொழிகள் அதைவிட அழகு. உனது லேப் ரொம்ப வசதியாக உள்ளது..
பல தமிழ்க் குழந்தைகள் வரைந்த படங்களையும், மற்றறும் அவர்களது புகைப்படங்களையும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட நமது தளமான மழலைஸ்.காம் தளத்துக்கு வந்து பார்க்கவும்.
என்று இன்புற்று வாழ, வாழ்வில் எல்லா முன்னேற்றங்களும் அடைய வாழ்த்துகிறேன்
அன்புடன் ஆகிரா அங்கிள்
By: Mazalais.com on February 3, 2007 at 9:46 am
நன்றி ஆகிரா அங்கிள்!
By: அஞ்சலி on February 3, 2007 at 12:32 pm
படமும் உன் கைவண்ணமும் , நல்லாருக்கும்மா அஞ்சலி.
By: முத்துலெட்சுமி on February 3, 2007 at 2:26 pm
நன்றி லட்சுமி ஆண்டி!
By: அஞ்சலி on February 3, 2007 at 8:00 pm
அடடா! முள்ளம்பன்றி நல்ல வடிவா இருக்கே! வாழ்த்துக்கள் அஞ்சலி.
நன்றாக இருக்கிறது!
By: Amar on January 2, 2007
at 10:01 am
நல்ல திறமையா செய்திருக்கீங்க! பாராட்டுக்கள்
By: திரு on January 2, 2007
at 10:46 am
அஞ்சலி!
நல்ல கற்பனை!
புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்
By: Johan-Paris on January 2, 2007
at 10:47 am
எல்லாருக்கும் நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்.
By: அஞ்சலி on January 2, 2007
at 2:35 pm
கீறி இருக்க படத்த விட இலை வைச்சு செஞ்சிருக்கிற முள்ளம் பன்றி யோசனை அருமை
By: ரவிசங்கர் on January 10, 2007
at 1:04 pm
நன்றி ரவிசங்கர் மாமா.
By: அஞ்சலி on January 11, 2007
at 6:35 pm
அன்பு அஞ்சலி,
உனது குட்டித்தோட்டம் கொள்ளை அழகு. நீ வரைந்த ஓவியங்கள் மற்றும் நீ எழுதியுள்ள மழலை மொழிகள் அதைவிட அழகு. உனது லேப் ரொம்ப வசதியாக உள்ளது..
பல தமிழ்க் குழந்தைகள் வரைந்த படங்களையும், மற்றறும் அவர்களது புகைப்படங்களையும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட நமது தளமான மழலைஸ்.காம் தளத்துக்கு வந்து பார்க்கவும்.
என்று இன்புற்று வாழ, வாழ்வில் எல்லா முன்னேற்றங்களும் அடைய வாழ்த்துகிறேன்
அன்புடன்
ஆகிரா அங்கிள்
By: Mazalais.com on February 3, 2007
at 9:46 am
நன்றி ஆகிரா அங்கிள்!
By: அஞ்சலி on February 3, 2007
at 12:32 pm
படமும் உன் கைவண்ணமும் ,
நல்லாருக்கும்மா அஞ்சலி.
By: முத்துலெட்சுமி on February 3, 2007
at 2:26 pm
நன்றி லட்சுமி ஆண்டி!
By: அஞ்சலி on February 3, 2007
at 8:00 pm
அடடா!
முள்ளம்பன்றி நல்ல வடிவா இருக்கே!
வாழ்த்துக்கள் அஞ்சலி.
றெனி அங்கிள்.
By: றெனிநிமல் on February 5, 2007
at 8:34 pm
நன்றி றெனி அங்கிள்.
By: அஞ்சலி on February 6, 2007
at 8:38 am