Project Rescue: Save the Planet
எங்களுடைய ஸ்கூலில் ஒரு musical programme இருந்தது.
That musical event was about saving our planet. There is pollution in our planet. So everyone must lend a hand to save our planet.
We all dressed like the animals of land, sea and air. நான் ஒரு பென்குவின் உடுப்பு போட்டிருந்தேன். அம்மாதான் அந்த உடுப்பு எனக்கு செய்து தந்தார். பென்குவினுக்கு பெரிய வயிறு இருக்கிற மாதிரி காட்ட அம்மா அந்த உடுப்புக்குள்ள குட்டித் தலாணி வைக்கலாம் என்று சொன்னார். எனக்கு அது கொஞ்சம் கஷ்டமா இருந்ததால நான் போடவில்லை. அதனால் பென்குவின் thin ஆ இருக்கு.
கொஞ்ச boys and girls ஒரு பிக்னிக் வந்திருந்து அந்த இடத்தை குப்பையாக்குற மாதிரியும், இந்த அனிமல்ஸ் எல்லாம் அவங்களுக்கு எப்படி சுத்தமா வைச்சிருக்க வேணும் என்றும், எப்படி நாங்க இந்த earth ஐ pollution இல்லாம பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிக் கொடுக்கிற மாதிரி பாட்டு பாடி, நடித்து காட்டினோம். 

Three R’s of Ecology are important. Those three R’s are “Recycle, Replenish and Respect”




படங்கள் நல்லாயிருக்கு! பென்குயின் ஒல்லியா இருந்தாலும் நல்ல வடிவாயிருக்கு
நல்லா திறமையா வளருறீங்க! சந்தோசமா இருக்கு உங்களை பார்க்கையில்…
By: திரு on September 17, 2006
at 7:10 am
நன்றி திரு அங்கிள்.
By: அஞ்சலி on September 18, 2006
at 7:04 am