Posted by: அஞ்சலி | September 9, 2006

கண்டு பிடிங்க பார்க்கலாம்!!

Water clock பற்றி என்னுடைய முதல் பதிவில எழுதி இருக்கிறேன்தானே? இங்க உங்களை ஒன்று கண்டு பிடிக்க சொல்லப் போகிறேன். எங்கே கண்டு பிடிச்சு சொல்லுங்கோ பார்க்கலாம். இங்க நான்கு Water clock படங்கள் போடுறேன். அந்த படங்கள் ஒவ்வொன்றும் எடுத்த நேரம் என்ன என்று சொல்லுங்கோ பார்ப்பம். :)

1.
Photobucket - Video and Image Hosting

2.
Photobucket - Video and Image Hosting

3.
Photobucket - Video and Image Hosting

4.
Photobucket - Video and Image Hosting

Responses

1. சின்னப் பிள்ளையின்ர விளையாட்டு என்று நினைக்காமல் பதில் போட்ட ஷ்ரேயா அன்ரிக்கு நன்றிகள். வேறும் யாராவது பதில் போடுறாங்களா என்று பாத்துட்டு, உங்களுடைய பதிலை publish பண்ணுகிறேன். உடனே publish பண்ணாததுக்கு கோவமில்லைத்தானே?

2. வேலையில இருக்கிறதால அப்புறமா வந்து பதில் சொல்லவா? :)

3. சரி திரு அங்கிள். நீங்க நேரம் இருக்கிறபோது வந்து பதில் சொல்லுங்க. ஆனால் சரியான பதில் சொல்லணும், சரியா? :)

4. வாட்டர் கிளார்க் பற்றி எழுதியதைப் படிக்கலியே அஞ்சலி… அது குறித்த சுட்டி கொடுத்தால் படிச்சு கண்டுபிடிச்சு போடுவேனே!!

5. water clock பத்தி விபரமா ஒன்றும் நான் எழுதவில்லை. ஆனால் அதைப் பார்த்தது பத்தித்தான் எழுதி இருக்கிறேன். http://anjalisplace.blogspot.com/2006/09/berlin.html

இந்த படங்களைப் பார்த்து நீங்க கண்டு பிடிக்கலாம். ஒரு க்ளூ தரவா? முதலாவது படத்துல number எல்லாம் தெரியுது. இனி easy யா கண்டு பிடிப்பீங்கதானே?

6. 1. பதினொரு மணி பதினெட்டு நிமிசம் (11:18)

2. பதினொரு மணி மூண்டு நிமிசம் (11:03)
மூண்டு ஏனெண்டா அந்த டியூபில கொஞ்சம் தண்ணி ஏறிருக்கு. :O))

3. பதினொரு மணjavascript:void(0);
publish this comment ி(11:00)

4. பத்துமணி ஐம்பத்தெட்டு நிமிசம்(10:58)

சரியா?

உங்கட விடுமுறை பற்றி வாசிச்சனான். நல்லா enjoy பண்ணியிருக்கிறீங்க. சந்தோசம். இந்த water clock படங்கள் நீங்களா எடுத்தது?

7. 1. 11.20
2. 10.01
3. 10.00
4. 10.58

அந்தச் சுட்டியில் பார்த்தேன் அஞ்சலி.. அழகா இருக்கீயள் நீங்கள்..

8. 11.18?

9. 11.19;11.01;11.00;10.59
Johan paris

10. திரு அங்கிளுக்கு கண்ணுல சரியா தெரியுற மாதிரி படம் போடக்கூடாதா? :)

11.18
10.10
10.00
10.58

சரியா? நான் பாசாயிடுவேனா? படத்தை வரிசையா வைக்காம போயிடீங்களே கொஞ்சம் இலகுவா இருந்திருக்கும் :P

11. 3- 10.00
4- 10.55

ஹ ஹ சின்னபுள்ளதனமால்ல இருக்கு:-))

12. இங்கே பதில் தந்த எல்லோருக்கும் முதலில் நன்றிகள்.

//இந்த water clock படங்கள் நீங்களா எடுத்தது?//

ஷ்ரேயா அன்ரி! இந்தப் படங்கள் எல்லாம் அப்பாதான் எடுத்தார்.

எல்லோரும் தந்த கனக்க பதில்கள் சரிதான். படங்கள் சரியாக தெளிவில்லாமல் இருக்கிறதால, சின்ன சின்ன பிழைகள் வந்திருக்கு போல இருக்கு.

நாலாவது பதில்தான் அநேகமாக எல்லோருக்கும் பிழையாக இருக்கு.

சரியான பதில்கள்.

1. 11.18 / 11.19
2. 11.02 / 11.03
3. 11.00 / 11.01
4. 10.56 / 10.57

இங்க 12 பெரிய vessels உம் 29 சின்ன vessels உம் இருக்கு. பெரிய vessel ஒவ்வொன்றும் நிரம்ப 1 மணித்தியாலம். 2 minutes க்கு ஒருக்கால்தான், ஒரு சின்ன vessel நிரம்பும். (அதனால 1 minute ஐ இதுல சரியா சொல்ல முடியாது. அதுனாலதான் இரண்டு பதில்கள் தந்திருக்கு. இரண்டும் சரிதான் :) ).

அதுல 29 vessels உம் நிரம்பினதும்தான் 58 minutes வரும். அதுக்கு பிறகு வரும் 2 minutes, அந்த சின்ன vessels எல்லாம் drain out ஆகி empty யாக எடுக்கிற நேரம். அந்த நேரத்துலதான் பெரிய vessel ஒன்று fill பண்ணி 1 hour கூடும். அதால 4 ஆவது படத்துல 28 சின்ன vessels நிரம்பி இருக்கிறபடியால 56 minutes தானே முடிந்திருக்கும்?

பதில்கள் சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

13. வாட்டர் கிளாக் நல்லா இருக்கே!

Leave a response

Your response:

Categories