Posted by: அஞ்சலி | September 8, 2006

BERLIN !!!

எனது விடுமுறையில் விசிட் பண்ணிய இடங்களில், கடைசியா பேர்லின் விசிட் பத்தி இங்கே எழுதுறேன்.

பேர்லின் நான் இந்த முறைதான் சுத்திப் பார்த்தேன். அங்கே கண்ணன் மாமா வீட்டிலதான் நாங்க நின்றோம். அங்கே எனக்கு 2 friends கிடைச்சாங்க. அவங்க முதலில என்னோட ஜேர்மன் லங்குவேஜ் இல் பேசினாங்க. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை. பிறகு கண்ணன் மாமா அவங்களிட்ட “நீங்க தமிழில கதையுங்கோ. அப்பதான் அஞ்சலிக்கு விளங்கும்” என்று சொன்னார். அதுக்குப் பிறகு அவையள் என்னோட தமிழில கதைச்சினம். பிறகு நாங்க நல்ல friends ஆகிட்டோம்.

Photobucket - Video and Image Hosting

கண்ணன் மாமா பேர்லின்பற்றி எனக்கும், அம்மா, அப்பாவுக்கும் நிறைய கதைகள் சொன்னார். ஹிட்லர்பற்றி, 2nd world war பற்றி, அதுக்குப் பிறகு East Germany, West Germany, East Berlin, West Berlin எல்லாம் இருந்ததுபற்றி எல்லாம் நிறையச் சொன்னார். படம் எல்லாம் கீறி நிறைய விளங்கப் படுத்தினார். எனக்கு இப்படி பழைய கதைகள் கேட்க நல்ல விருப்பம். நானும் நல்ல ஆர்வமாக கேட்டுக் கொண்டேன். அது அவ்வளவும் எழுத முடியாதுதானே. அதனால கொஞ்சமா எழுதுறன்.

எனக்கு இந்த பேர்லின் ட்ரிப் நல்லா பிடிச்சுது. அதுனால நான் அதைப் பத்தி கொஞ்சம் இங்லிஷ்ல எழுதி PC ல save பண்ணி வைச்சிருக்கிறன். எனக்கு இங்க தமிழில டைப் செய்ய தெரியாது. அம்மாதான் நான் சொல்லுறதை டைப் பண்ண வேணும். அதனால அம்மா, நான் இங்லிஷ்ல எழுதினதையும் அப்படியே சேர்த்து இங்க போட்டுத் தாறாவாம்.

We saw a big ‘water clock’ in ‘Europa center’. ‘Europa center’ is a big shoping centre in Berlin.

Photobucket - Video and Image Hosting

இந்த water clock எப்படி வேலை செய்யுது என்று எல்லாம் பார்த்தோம்.

We saw a bombed church too. It was damaged in World War II.

Photobucket - Video and Image Hosting

Next, we went to the Berlin gate (Brandenburg Gate) . The gate was built in 18th century. This gate was used to enter into West Berlin to East Berlin.

Photobucket - Video and Image Hosting

Close to this place, we saw the German Parliament.

Photobucket - Video and Image Hosting

There was a big medical research centre nearby.

Photobucket - Video and Image Hosting

On our way, we saw Victory Column too. It is a very tall tower. A nine-meter Golden Elsa statue is placed at top of this tower. Every year, Love Parade event occurs at this place on valantines day.

Photobucket - Video and Image Hosting

Then we visited a big aquarium and saw many fishes, reptiles, amphibians and insects.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Before dinner, we went to see the Berlin Wall. It was built in 1961 by Russians and broken in 1989.

Photobucket - Video and Image Hosting

The next day, we visited Checkpoint Charlie. The American army controlled there after the World war.

Photobucket - Video and Image Hosting

There was an officer issued visas and I got the East Germany visa there.

Photobucket - Video and Image Hosting

After that, we went to the Television tower. The height of the tower is 365 m. The viewings floor at a height of 203 meters. There was a ‘revolving cafe’ (the cafe itself moves around the floor). We ate ice cream there. We could see the whole Berlin City while having the ice cream in the cafe.

Photobucket - Video and Image Hosting

FIFA world cup நடந்த நேரம் இந்த TV-tower ல, football மாதிரி செய்து வைச்சிருக்கிறாங்க. அப்பா எடுத்த படத்துல இது சரியா தெரியவில்லை.

http://en.wikipedia.org/wiki/Fernsehturm

We went to the Olympic stadium by train. That is a huge stadium. Many people can sit and watch games there. The last FIFA world cup final held at this stadium in July 2006. Italy and France played in finals and Italy won the world cup. When we went there, there were some Italians took pictures, holding their country flag.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Responses

1. நல்ல படங்கள். அழகா இருக்கீங்க!

2. எனக்கும் பெர்லின் பார்த்த மாதிரி இருக்கு! நல்ல படங்கள்! என் பதிவில் பாரிஸ் பிள்ளையார் தேர்த் திருவிழாச் சில படங்கள் போட்டுள்ளேன். பாருங்கள்; பாரிஸ் வந்துள்ளீர்களா?,,தமிழில் எடுக்கும் ஊக்கத்துக்குப் பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்

3. எனக்கும் பெர்லின் சென்று வந்த நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. இருமுறை சென்றிருந்தாலும் TV டவரின் மேல் சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

4. படங்கள் அனைத்தும் அருமை! அதில் தாங்கள் சமத்தா இருப்பது இன்னும் அருமை!

எனக்கும் பெர்லின் பார்த்த மாதிரி இருக்கு! சுற்றிக் காமித்தமைக்கு நன்றி!
உங்களின் அந்த இரு தோழிகள், கண்ணா மாமா,தமிழில் டைப் பண்ண உதவிய அம்மா,அப்பா அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்!

அன்புடன்…
சரவணன்.

5. எல்லோருக்கும் நன்றிகள்.

//பாரிஸ் வந்துள்ளீர்களா?//

இன்னும் வரவில்லை. இந்த விடுமுறைக்கு அங்கேயும் போகத்தான் முதலில் யோசித்தோம். பிறகு plan மாத்தியாச்சு. விரைவில் பாரீஸ் உம் வந்து பார்ப்பேன்.

//TV டவரின் மேல் சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை.//

கட்டாயம் இன்னும் ஒருக்கால் போய் பாருங்கள். அங்கே இருந்து பார்க்க எல்லாம் நல்ல வடிவாயிருக்கும்.

Berlin ல பார்க்க இன்னும் நிறைய இருக்கு எண்டு சொன்னாங்க. Zoo, Museums எல்லாம் இருக்கு. எங்களுக்கு இந்த தடவை எல்லாம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இன்னொருமுறை போய்ப் பார்க்க வேணும்.

6. Birlin is nice. I feel that I been there.I hope that you enjoyed a lot with your friends & your parents. you are lucky. Enjoy!

7. அருமையான படங்கள். நல்ல கட்டுரை. என் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் அஞ்சலி.

8. அனைவருக்கும் நன்றிகள்.

Leave a response

Your response:

Categories