Posted by: அஞ்சலி | November 29, 2005

The magic rainbow!

(இது அஞ்சலி பாடசாலையில் எழுதிக் காட்டியது. அடியில் ஆசிரியையின் குறிப்புடன் இருக்கும் இந்த வானவில் பற்றின கதையை அப்படியே ஸ்கான் பண்ணி 4 படங்களாக போடுகிறேன். பெரிதாக பார்க்க படங்களின்மேல் கிளிக் செய்யுங்கள். நன்றி. அஞ்சலியின் அம்மா).





Responses

  1. அட! good. my grammar was very very pathetic at your age.

    வாழ்த்துக்கள்

    Do write about your friends in school.

  2. நல்லா இருக்கு, அஞ்சலி.

  3. அஞ்சலி,

    குட்டி இலவரசன் புத்தகம் கிடைத்தால் படித்துப் பாரேன், உனக்குப் பிடிக்கலாம், அந்தக் குட்டிப் பையனும் கதை சொல்லுவதில் உன்னைப் போல ஒரு வல்லவன்

    நல்லா மகிழ்ச்சியாய் வாழ்க்கையைக் கொண்டாடு
    நானும் இப்பதான் வீணை கத்துக்கறேன். உனது வீணை மீட்டுதல் எவ்வாறு இருக்கிறது?

    சாரா

  4. /இலவரசன்/

    இளவரசன் –குட்டி இளவரசன் படங்களும் கதையும் இந்த சுட்டியில் இருக்கு

    http://www.angelfire.com/hi/littleprince/frames.html

    சாரா

  5. //…Sunny day the rain came too.//

    teacher பிழையாக ‘பிழை’ என்டு வட்டம் போட்டிட்டா.. வெயில் எறிக்கேக்குள்ள மழையும் வந்தது என்டுதானே எழுதியிருக்கிறீங்க? அஞ்சலி எழுதினது சரிதானே?

    வடிவான எழுத்து உங்களுக்கு. நான் எழுதினா ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமா எழுத்து வரும். :O|

  6. வாழ்த்துக்கள் அஞ்சலி.

    அழகான கையெழுத்துக்கள்.
    சகலகலா வள்ளவர் அஞ்சலி.

  7. எல்லோருக்கும் எனது நன்றிகள்.

  8. அஞ்சலி குட்டி,
    எல்லா படமும் நல்லா வந்திருக்கு. இங்க குவைத்ல எனக்கு உன் வயசுல நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்களோட படைப்பையும் இதே மாறி போடலாம்னு தோனுது. யோசனைக்கு ரொம்ப நன்றி அஞ்சலி.

    - சித்தார்த் அண்ணா.

  9. நன்றி சித்தார்த் அண்ணா! :)

  10. hai………..anjaliiiiiiiiiii

    உன்படம் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

  11. மருமகா அஞ்சலி,

    எப்படி இருக்கீங்க.

    உங்க படங்களும், கதையும் நல்லா இருக்குது.

    என் மகா சக்தி உங்க மாதிரி பெரிய பொண்ணு ஆனதும், உங்களை காட்டி, அவரையும் படம் வரைய சொல்ல இருக்கேன்.

    - பரஞ்சோதி மாமா

  12. அட, அஞ்சலிக்குட்டி, என்ன கனகாலமா ஆளைக் காணேலை?

    கதையும் படமும் சூப்பர்.

  13. எல்லோருக்கும் நன்றிகள்.

  14. எனக்கு இங்கே தமிழில் எழுதுறதுக்கு அம்மாவுடைய உதவி வேணும். அம்மாவும் busy. நானும் இப்போ வேறு வேறு activities செய்ய போவதால் நானும் கொஞ்சம் busy. அதனாலேதான் இங்கே எழுத முடிவதில்லை. ஆனால் கொஞ்சம் எழுத வேணும். லீவில் எழுத முயற்சிக்கிறேன்.

  15. kutti thevathaiku vazhthukall..1-sankar from http://www.moderntamilworld.com,chennai e mail-sankarfilms@hotmail.com

  16. நன்றி.

  17. Anjali, Un Eluthukallum, Oviyangalum migavum arputham. Adikadi elathu

    - Balaji

  18. நன்றி பாலாஜி அங்கிள்.

  19. அழகான கையெழுத்துக்கள்.
    நல்லா இருக்கு.

    //நானும் கொஞ்சம் busy. அதனாலேதான் இங்கே எழுத முடிவதில்லை. ஆனால் கொஞ்சம் எழுத வேணும். லீவில் எழுத முயற்சிக்கிறேன். //

    கண்டிப்பா..,உன் வேலை எல்லாம் முடிச்சிட்டு, அம்மா freeயா இருக்கும் போதும்,நீ விடுமுறையில் இருக்கும் போதும் எழுது, உன் எழுத்துக்களை படிக்க இந்த சரவண அண்ணன் காத்திருப்பேன்.

    வாழ்த்துக்கள் அஞ்சலி பாப்பா.

  20. நன்றி சரவணா அண்ணன். எனக்கு விடுமுறை வந்தது. அப்பா, அம்மா, நான் எல்லாம் ஊர் சுத்த போய்ட்டம். அதுனால இங்க எழுத முடியவில்லை. விடுமுறையில் போய்ப் பார்த்த இடங்களில் சிலபற்றி எழுதி வைத்திருக்கிறேன். அம்மா freeயா இருக்கும் நேரம், அதை படங்களும் போட்டு இங்கே போட்டுத் தருவார்.


Leave a response

Your response:

Categories