இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு வெப் சைட் பெற்றோர் உதவியுடன் நடத்துகிறார். பிளாக்கரின் இலவச வலைத்தளத்தில் தனக்குப் பிடித்தமான கதைகளை எழுதி வருகிறார். தான் எடுத்த மற்றும் அவரது படங்களையும் வெளியிட்டுள்ளார். குழந்தையின் பொழுது போக்கு பயனுள்ளதாக அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பெற்றோருக்கு பாராட்டுகள். குழந்தைகள் எழுதப் பழகுவதற்கு தற்போது இன்டர்நெட்டும் ஒரு நல்ல களமாக விளங்குகிறது என்பதற்கு இத்தளம் எடுத்துக்காட்டு. குழந்தை அஞ்சலி எந்த நாட்டிலிருந்து எழுதி வருகிறார் என்ற தகவல் இடம்பெறவில்லை.
By: முகமூடி on November 4, 2005 at 6:59 pm
என்னடா ச்சின்னக்குட்டி,
படம் எல்லாம் சூஊஊப்பரா இருக்கு!
எனக்கு வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்.
ஒருநாள் நேரிலேயே வரப்போறேன் அஞ்சலியின் வீணை இசை கேட்க.
Anjali Kutty, I really Appreciate this Blog. Thiru Uncle told about you to me. I am Nisha Aunty. I am from Thiru Uncle’s native place. Your stories, photos… everything is Good.
Continue writing -With Regards Nisha Aunty
By: ADMIN on November 6, 2005 at 8:01 pm
அட அசத்துறிங்க அஞ்சலி பாப்பா!. உங்க வலை தளத்தை என் வாலுக்கிட்ட காட்டினேன். She said COOOOOOLLLLL!!!.
By: அப்டிப்போடு... on November 7, 2005 at 12:00 am
hey alahan sina thevathai… how are you doing?? dance,vena vera enna ellam padikiringa??neenga lucky girl ungada parents ippave blogging ellam solli thanthirukinam.have fun with it.
rgds Snegethy
By: சினேகிதி on November 7, 2005 at 5:13 am
வாழ்த்துகள் அஞ்சலி. சிறப்பாக வீணையிசையில் தேர்ந்து விளங்க எனது வாழ்த்துகள்.
By: G.Ragavan on November 7, 2005 at 8:52 am
தினமலர் சுட்டி தந்த முகமூடி அங்கிளுக்கு நன்றி. நீங்க அந்த சுட்டி தந்த பிறகுதான் நாங்க அதை பார்த்தோம்.

துளசி அன்ரி! நல்லம், நீங்க வீட்டுக்கு வாங்க. நான் வீணை வாசிச்சு காட்டுவன்.

மியூசிக் லிங்க் தந்திருக்கிற அங்கிளுக்கும் நன்றி.

சினேகிதி அன்ரி! நான் கராத்தேயும் பழகுறேன்.

இங்கு வந்து என்னுடைய blog பார்த்த, வாழ்த்து சொன்ன மற்ற எல்லோருக்கும் நன்றிகள்.
By: அஞ்சலி on November 7, 2005 at 6:02 pm
அஞ்சலி, மேல்நாட்டு இசைனு போகாம
நம்ம நாட்டு இசையான வீணையை கத்துகுறீங்களா.. சபாஷ், வாழ்த்துக்கள்….
தினமலர் செய்திக்கு கங்ராட்ஸ்..!!!
By: யாத்திரீகன் on November 7, 2005 at 8:12 pm
hi Anjali,
I have started learning Veenai yet again..(Don’t tell ur teacher!;o)
sorry i could not visit this page for a while. congrats on தினமலர் செய்தி .
are you preparing for your Australia visit?
By: `மழை` ஷ்ரேயா(Shreya) on November 8, 2005 at 5:56 am
அஞ்சலிக் கண்ணு,
வாழ்த்துக்கள். எழுத்து, இசை, இன்னும் உனக்குப் பிடித்த எந்த விஷயத்திலும் சிறந்து விளங்க மாதங்கி ஆண்ட்டியின் அன்பான வாழ்த்துக்கள்.
என் ப்ளாக்ல சிறுவர் கதை ஒன்னு இருக்கு; நேரமிருக்கும்போது பாரும்மா.
By: மாதங்கி on November 8, 2005 at 6:36 am
ஆகா, அஞ்சலி செல்லம் அருமையான படங்கள்.
இன்று தான் உங்கள் தளம் வந்தேன்.
எங்க வீட்டிலும் உங்களை மாதிரியே ஒரு குட்டி தேவதை, பெயர் சக்தி, 10 மாதம் ஆகிறது.
அவருக்காகவே நான் சிறுவர் பூங்கா தொடங்கினேன், அவரும் உங்களை மாதிரி பெரியவர் ஆனதும், நிறைய சொந்தக்கதைகள் சொல்லுவார்.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
By: பரஞ்சோதி on November 8, 2005 at 7:07 am
அஞ்சலி பாப்பா, வணக்கம். ரொம்ப நல்லா கதை எழுதறீங்க, படம் போடறீங்க, வீணை/கராத்தே கத்துக்கறீங்க… தொடர்ந்து இன்னும் நல்லா செய்ய வாழ்த்துக்கள்.
By: அன்பு on November 8, 2005 at 7:32 am
அஞ்சலி குட்டி, கதை, கலை, கராத்தே… கலக்கர போ!! உன்னுடைய வெற்றிகளுக்கு என் வாழ்த்துக்கள்!
ஆமாம், எனக்கும் வீணை கத்துக்க வேண்டும் என்று மிக்க ஆசை… கற்றுத் தருவீர்களா?
By: DD on November 11, 2005 at 11:26 am
very good anjali, keep it up!write more andmore!
By: rnateshan. on November 17, 2005 at 6:18 am
ஷ்ரேயா அன்ரி! ஒஸ்ரேலியா வாறதுக்கு அம்மா, அப்பாட்டைதான் கேக்க வேணும்.

மாதங்கி அன்ரி! அந்த கதை அம்மா எங்கேயோ வாசித்து விட்டு எனக்கு சொல்லியிருந்தா. உங்களுடைய பதிவிலிருந்தா தெரியவில்லை.

பரஞ்சோதி அங்கிள்! உங்களுடைய சிறுவர் பூங்காவிலிருந்து வாசித்து அம்மா எனக்கு நிறைய கதை சொல்லுகிறா.

எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
By: அஞ்சலி on November 24, 2005 at 5:12 pm
அற்புதம் அற்புதம். வாழ்த்துக்கள் அஞ்சலி.
வீணையும்,பரதமும் ஒரே மேடையிலா! நல்ல எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
அன்புடன் றெனி அங்கிள்.
By: றெனிநிமல் on December 3, 2005 at 4:48 pm
அஞ்சலியின் அறிமுகத்தினை அரங்கேற்றம் செய்த தினமலர் பத்திரிக்கைக்கும் நன்றிகள்.
அஞ்சலி குட்டி, குட்டி வீணை (சிறுவர்களுக்கானது) வாசிக்கும்னு பாத்தா பெரிய வீணையே வாசிக்கிறாங்களே… பலே..

அப்புறம் உங்கள பத்தி தினமலர்ல செய்தி வந்திருக்கு..
இங்க பாருங்க… சுட்டி
செய்தி இதுதான் ::
இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு வெப் சைட் பெற்றோர் உதவியுடன் நடத்துகிறார். பிளாக்கரின் இலவச வலைத்தளத்தில் தனக்குப் பிடித்தமான கதைகளை எழுதி வருகிறார். தான் எடுத்த மற்றும் அவரது படங்களையும் வெளியிட்டுள்ளார். குழந்தையின் பொழுது போக்கு பயனுள்ளதாக அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பெற்றோருக்கு பாராட்டுகள். குழந்தைகள் எழுதப் பழகுவதற்கு தற்போது இன்டர்நெட்டும் ஒரு நல்ல களமாக விளங்குகிறது என்பதற்கு இத்தளம் எடுத்துக்காட்டு. குழந்தை அஞ்சலி எந்த நாட்டிலிருந்து எழுதி வருகிறார் என்ற தகவல் இடம்பெறவில்லை.
By: முகமூடி on November 4, 2005
at 6:59 pm
என்னடா ச்சின்னக்குட்டி,
படம் எல்லாம் சூஊஊப்பரா இருக்கு!
எனக்கு வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்.
ஒருநாள் நேரிலேயே வரப்போறேன் அஞ்சலியின் வீணை இசை கேட்க.
நல்லா இருடா தங்கம்.
By: துளசி கோபால் on November 5, 2005
at 4:19 am
Dear Anjali baby
You can hear carnatic music at
http://home.sprynet.com/~dsivakumar/music/intromus.htm
http://www.musicindiaonline.com
Carnatic vocal and instrumental section
By: Nadopasana on November 5, 2005
at 5:52 am
அஞ்சலி பேபிக்கு வாழ்த்துக்கள்
By: PositiveRAMA on November 5, 2005
at 9:34 am
Anjali Kutty,
I really Appreciate this Blog. Thiru Uncle told about you to me. I am Nisha Aunty. I am from Thiru Uncle’s native place.
Your stories, photos… everything is Good.
Continue writing
-With Regards
Nisha Aunty
By: ADMIN on November 6, 2005
at 8:01 pm
அட அசத்துறிங்க அஞ்சலி பாப்பா!. உங்க வலை தளத்தை என் வாலுக்கிட்ட காட்டினேன். She said COOOOOOLLLLL!!!.
By: அப்டிப்போடு... on November 7, 2005
at 12:00 am
hey alahan sina thevathai…
how are you doing?? dance,vena vera enna ellam padikiringa??neenga lucky girl ungada parents ippave blogging ellam solli thanthirukinam.have fun with it.
rgds
Snegethy
By: சினேகிதி on November 7, 2005
at 5:13 am
வாழ்த்துகள் அஞ்சலி. சிறப்பாக வீணையிசையில் தேர்ந்து விளங்க எனது வாழ்த்துகள்.
By: G.Ragavan on November 7, 2005
at 8:52 am
தினமலர் சுட்டி தந்த முகமூடி அங்கிளுக்கு நன்றி. நீங்க அந்த சுட்டி தந்த பிறகுதான் நாங்க அதை பார்த்தோம்.

துளசி அன்ரி! நல்லம், நீங்க வீட்டுக்கு வாங்க. நான் வீணை வாசிச்சு காட்டுவன்.

மியூசிக் லிங்க் தந்திருக்கிற அங்கிளுக்கும் நன்றி.

சினேகிதி அன்ரி! நான் கராத்தேயும் பழகுறேன்.

இங்கு வந்து என்னுடைய blog பார்த்த, வாழ்த்து சொன்ன மற்ற எல்லோருக்கும் நன்றிகள்.
By: அஞ்சலி on November 7, 2005
at 6:02 pm
அஞ்சலி, மேல்நாட்டு இசைனு போகாம
நம்ம நாட்டு இசையான வீணையை கத்துகுறீங்களா.. சபாஷ், வாழ்த்துக்கள்….
தினமலர் செய்திக்கு கங்ராட்ஸ்..!!!
By: யாத்திரீகன் on November 7, 2005
at 8:12 pm
hi Anjali,
I have started learning Veenai yet again..(Don’t tell ur teacher!;o)
sorry i could not visit this page for a while. congrats on தினமலர் செய்தி .
are you preparing for your Australia visit?
By: `மழை` ஷ்ரேயா(Shreya) on November 8, 2005
at 5:56 am
அஞ்சலிக் கண்ணு,
வாழ்த்துக்கள். எழுத்து, இசை, இன்னும் உனக்குப் பிடித்த எந்த விஷயத்திலும் சிறந்து விளங்க மாதங்கி ஆண்ட்டியின் அன்பான வாழ்த்துக்கள்.
என் ப்ளாக்ல சிறுவர் கதை ஒன்னு இருக்கு; நேரமிருக்கும்போது பாரும்மா.
By: மாதங்கி on November 8, 2005
at 6:36 am
ஆகா, அஞ்சலி செல்லம் அருமையான படங்கள்.
இன்று தான் உங்கள் தளம் வந்தேன்.
எங்க வீட்டிலும் உங்களை மாதிரியே ஒரு குட்டி தேவதை, பெயர் சக்தி, 10 மாதம் ஆகிறது.
அவருக்காகவே நான் சிறுவர் பூங்கா தொடங்கினேன், அவரும் உங்களை மாதிரி பெரியவர் ஆனதும், நிறைய சொந்தக்கதைகள் சொல்லுவார்.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
By: பரஞ்சோதி on November 8, 2005
at 7:07 am
அஞ்சலி பாப்பா,
வணக்கம். ரொம்ப நல்லா கதை எழுதறீங்க, படம் போடறீங்க, வீணை/கராத்தே கத்துக்கறீங்க… தொடர்ந்து இன்னும் நல்லா செய்ய வாழ்த்துக்கள்.
By: அன்பு on November 8, 2005
at 7:32 am
அஞ்சலி குட்டி, கதை, கலை, கராத்தே… கலக்கர போ!!
உன்னுடைய வெற்றிகளுக்கு என் வாழ்த்துக்கள்!
ஆமாம், எனக்கும் வீணை கத்துக்க வேண்டும் என்று மிக்க ஆசை… கற்றுத் தருவீர்களா?
By: DD on November 11, 2005
at 11:26 am
very good anjali,
keep it up!write more andmore!
By: rnateshan. on November 17, 2005
at 6:18 am
ஷ்ரேயா அன்ரி! ஒஸ்ரேலியா வாறதுக்கு அம்மா, அப்பாட்டைதான் கேக்க வேணும்.

மாதங்கி அன்ரி! அந்த கதை அம்மா எங்கேயோ வாசித்து விட்டு எனக்கு சொல்லியிருந்தா. உங்களுடைய பதிவிலிருந்தா தெரியவில்லை.

பரஞ்சோதி அங்கிள்! உங்களுடைய சிறுவர் பூங்காவிலிருந்து வாசித்து அம்மா எனக்கு நிறைய கதை சொல்லுகிறா.

எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
By: அஞ்சலி on November 24, 2005
at 5:12 pm
அற்புதம் அற்புதம்.
வாழ்த்துக்கள் அஞ்சலி.
வீணையும்,பரதமும் ஒரே மேடையிலா!
நல்ல எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
அன்புடன்
றெனி அங்கிள்.
By: றெனிநிமல் on December 3, 2005
at 4:48 pm
அஞ்சலியின் அறிமுகத்தினை அரங்கேற்றம் செய்த தினமலர் பத்திரிக்கைக்கும் நன்றிகள்.
By: றெனிநிமல் on December 3, 2005
at 4:51 pm
நன்றி றெனி அங்கிள்!
By: அஞ்சலி on December 15, 2005
at 9:39 am
superrrrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
By: MAGEEEE on October 7, 2008
at 11:20 am